விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
    எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்
    அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
    பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண் பனி - ஆநந்த பாஷ்பமானது;
மொய்த்து சோர - இடைவிடாமல் சொரியவும்;
மெய்கள் சிலிர்ப்ப - மயிர்க்கூச்செறியவும் உடல்;
எங்கி இளைத்து நின்று - நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்;
எய்த்து - நிலை தளர்ந்து;

விளக்க உரை

English Translation

With tears welling in their eyes, --the hairs of their bodies standing on ends, --they stand yearning for their Lord and dance in frenzy, then again sing and dance and fall prostrate at his feet calling, “My Lord,” “My Father,” and “My Ranga,” taking refuge in him alone. They are not mad, only the others are mad.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்