திருக்கண்டியூர்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை

அமைவிடம்

D.சுந்தரராஜன் குருக்கள் 19/10 பஞ்சாப் கார்டன் தெரு ,
மேற்கு மாம்பழம் ,
சென்னை -600 033. (Near Pothys Opposite Duraiswamy Subway) Phone : 044-24735191 Mobile : +91 9384610001,
+91 9944015528,
,

தாயார் : ஸ்ரீ கமலவல்லி
மூலவர் : ஹர சாப விமோசன பெருமாள்
உட்சவர்: கமலநாதன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : திருச்சி
கடவுளர்கள்: அமிர்தகடேஸ்வரர்,அபிராமி