திரு ஊரகம்

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் , காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடற்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

அமைவிடம்

பிறபெயர்கள்: காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் காமாட்சி அம்மன் சன்னிதி தெரு,
காஞ்சிபுரம் (மாவட்டம்)-631502 94425 53820,

தாயார் : ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: உலகளந்த பெருமாள்,அமுத வல்லி தாயார்