- முகப்பு
- திவ்ய தேசம்
- திரு வதரி ஆசிரமம்
திரு வதரி ஆசிரமம்
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பெயர்: பத்ரிநாத்
தமிழ்: பத்ரிநாத் கோயில்
மாநிலம்: உத்தராகண்டம்
மாவட்டம்: சமோலி
அமைவு: பத்ரிநாத்,
தாயார் : ஸ்ரீ அரவிந்த வல்லி
மூலவர் : ஸ்ரீ பத்ரி நாராயணன்
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: ஸ்ரீ பத்ரி நாராயணன்,ஸ்ரீ அரவிந்த வல்லி
திவ்யதேச பாசுரங்கள்
-
968.
- மனமே! உனக்கு உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் கேள்! வணங்கி வாழ்ந்து போ!யாரை வணங்குவது என்று கேட்டால் சொல்கிறேன்! தொண்டு செய்பவர்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் ஒழித்து, மரணமில்லாத தேவர்களின் (நித்யர்களின்) நிலையான பெரிய பரமபதத்தை அருளும் பேரருளாளனான எம்பெருமான் அழகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களான தேவ மகளிர்கள் நீராடும் போது, அவர்களின் மெல்லிய உடைகளையும் (துகிலையும்) கழுத்தில் அணியும் நகைகளையும் வாரிக்கொண்டு வந்து பொன்னும் மணியுமாகப் பொங்கி வரும் கங்கையின் கரை மேல் பத்ரிகாச்ரமத்தில் நிலையாக வாழ்கின்றான்! அவனைத் தொழுது எழு!
விளக்கம்
969.
விளக்கம்
970.
விளக்கம்
971.
விளக்கம்
972.
விளக்கம்
973.
விளக்கம்
974.
விளக்கம்
975.
விளக்கம்
976.
விளக்கம்
977.
விளக்கம்
978.
விளக்கம்
979.
விளக்கம்
980.
விளக்கம்
981.
விளக்கம்
982.
விளக்கம்
983.
விளக்கம்
984.
விளக்கம்
985.
விளக்கம்
986.
விளக்கம்
987.