- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அற்றவன்* மருதம் முறிய நடை-
கற்றவன்* கஞ்சனை வஞ்சனையிற்*
செற்றவன் திகழும்* மதுரைப் பதிக்*
கொற்றவன் வரில்* கூடிடு கூடலே!*
காணொளி
பதவுரை
அற்றவன் - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய - யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
ஈடை கற்றவன் - தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை - கம்சனை
வஞ்சனையில் - வஞ்சனையிலே
விளக்க உரை
தீயவரை அறவே ஒழித்தவன், மருத மரம் முறிய நடந்தவன், கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.
English Translation
As a child, Krishna toddled between two Marudu trees and uprooted them. Also he had entered the palace and killed Kamsa without fear or malice. He is the Lord, and King of the grand city of Mathura. If he will come, then join, O Lord-of-the-circle.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்