- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் ஓதி உன்னை வணங்குகிறேன்.. மூவுலகத்திற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் ,சாய்ந்த என் வயிறும் ,என் பெரு மார்பும் ,கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே பெரும்புகழ் அடைய அருள் செய்..
English Translation
O God of Love! I have cooked this food of raw paddy, flaked seeds and rice, with the syrup of sugar and the juice of sugarcane; I OFFER it to you with chants. Grant that my Krishna, Lord who came as a bachelor and measured the Earth, Comes to touch my big breasts and bright torso with his beautiful hands.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்