விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடுத்த கடும்பகைஞற்கு*  ஆற்றேன் என்றுஓடி,* 
  படுத்த பெரும்பாழி சூழ்ந்த - விடத்துஅரவை,*
  வல்லாளன் கைக்கொடுத்த*  மாமேனி மாயவனுக்கு,*
  அல்லாதும் ஆவரோ ஆள்?      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓடி - விரைந்து ஓடிப்போய்,
படுத்த பெரு பாழி - (எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமைபெற்ற படுக்கையாகிய சேஷனை
சூழ்ந்த - சுற்றிக்கொண்ட
விடத்து அரவை - விஷத்தையுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை
வல்லாளன் கை கொடுத்த - வலிமையுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த

விளக்க உரை

English Translation

Promising protection, the large hearted Lord gave the snake sumukha into the hands of the snake's sworn enemy Garuda, when the clung to his bedstead seeking refuge, knowing this, will anyone go to serve a god other than our adorable wonder lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்