விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து* 
  புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா* 
  அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!*  
  வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அலம் புரி தடகை - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே - கோபால க்ருஷ்ணனே!
மாயா - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே - தேவாதிதேவனே!

விளக்க உரை

English Translation

Shapely wide-eyed dames wearing anklets drew mw making you and me forget Dharma, Senses suck and devour, giving pleasure for a while, --- I spent all my times in this wasteful manner. O Wonder-cowherd-Lord, bearing a plough in hand, king of the celestial kings, O! Feet that is worshipped, by the Gods in sky above Naimisaraniyam-living Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்