விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்* 
    அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்* 
    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நைமிசாரணியத்துள் எந்தாய் - நைமிசாரண்யத்தில்  எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன் - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல் - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல் - சிறிய நெற்றியையும்
பெரு தோள் - பெரிய தோளையும் உடையரான

விளக்க உரை

English Translation

Mon-beam-like laughter, little-forehead slender-arms, beautiful breasts had beckoned me. Running after all this, I then saw the wrong I did, shamefully came to you for redemption. I had never thought of you, now I got to think of you, --memory of lurid dames receding, --Filled with remorse I came to your holy feet, Naimisaraniyam-living Lord, O!.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்