விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
  அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*
  கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍- 
  பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அவுணன்  - அஸூரனான இரணியனுடைய;
கீண்ட -  கிழித்துப் பொகட்டவனும்;
அமரர்க்கு -  பிரமன் முதலிய தேவர்கட்கும்;
ஆதி - ஜகத்காரணபூதனும்;
அமலன் - பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய;
 

விளக்க உரை

கொடிய அசுரனைசம்ஹரித்தவனும், அமரருக்கும்அறியமுடியாதஆதிப்பிரானானஅரங்கநாதஎம்பெருமானுடையதிருக்கண்கள் கருத்த நிறமாகவும், விசாலமாகவும், ஒளி பெற்று சிவந்து நீண்டதாகவும் இருக்கும். அத்திருக்கண்கள் ஆனது தம்மை பேதைமை செய்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

English Translation

The first causes Lord, hard to reach even for the gods, the perfect Lord residing in Arangam, is the one who, tore into the tyrant Hiranya Kasipu’s bowels. His face is set with dark wide red eyes. Aho, those eyes have made me intemperate.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்