விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்உலாவு மென்மொழிப்*  படைத் தடங்கணாள் பொருட்டு* 
  எண்இலா அரக்கரை*  நெருப்பினால் நெருக்கினாய்,*
  கண்அலால் ஒர் கண்இலேன்*  கலந்த சுற்றம் மற்றுஇலேன்,* 
  எண்இலாத மாய!நின்னை*  என்னுள் நீக்கல் என்றுமே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எண் இலா அரக்கரை - கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால் - அம்புகளின் தீயினால்
நெருக்கினாய் - தொலைத்தருளினவனே!
கண் அலால் - (எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன் - வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்

விளக்க உரை

English Translation

For love of Sita, sweet-of-speech, with looks of sharpened battle-sword, you killed the Rakshasas by score with shots of fiery arrow-heads. You alone are in my thoughts; I have no kith or kin besides. O Lord of countless wonder deeds now swears you will not forsake me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்