விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்டார் இகழ்வனவே*  காதலன்தான் செய்திடினும்*
  கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*
  விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ
  கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண் தோய் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில்கள்;
புடைசூழ் - எப்புறத்தும் சூழப் பெற்ற;
வித்துவக்கோடு அம்மா - திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான் - கணவனானவன்;
கண்டார் இதழ்வனவே செய்திடினும் - பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்;

விளக்க உரை

English Translation

O Lord of Vittuvakkodu, surrounded by mansions rising sky-high! If you do not protect me, --your devotee, -- I still have no refuge other than your feet; just as even if a husband treats his wife badly, the well-bred wife knows no lover other than her husband.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்