விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,*  தொண்டு பட்டவர்பால்- 
  சார்வின்றி நின்ற எனக்கு,*  அரங்கன் செய்ய தாளிணைகள்-
  பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச!*  இனிஉன்- 
  சீர் ஒன்றிய கருணைக்கு,*  இல்லை மாறு தெரிவுறிலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி - தேவரீருடைய உபய பாதங்களின் கீழே;
தொண்டுபட்டவர் பால் - சோராமல் அடிடைப்பட்டவர்கள் விஷயத்தில்;
சார்வு இன்றி நின்ற எனக்கு - பொருத்தமில்லாமலிருந்த எனக்கு
இன்று - இன்றைத்தினத்தில்;
அரங்கன் செய்ய தான் இணைகள் - பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடியினைகளே;

விளக்க உரை

English Translation

O Ramnuja! I served the fireless devotees of your perfect feet. You gave me the red lotus feet of the lord of Arangam himself forever! I have nothing to give in return for your boundless compassion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்