விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
  அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*
  மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
  புறமலை சாரப்*  போவது கிறியே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திறம் உடை – பலவகைப்பட்ட
வலத்தால் – வலிமையைக் கொண்டு
தீவினை – பாவங்களை
பெருக்காது – மிகையாகச் செய்யாமல்
அறம் முயல் ஆழி படையவன் கோயில் – ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.

விளக்க உரை

English Translation

The Lord of discus in Maliumsoali amaid groves and sweet – water lakes destros evil by the power of his will. Reaching hat hill is our only karma.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்