விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்,*
  தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை*
  பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து,*
  கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே,*  -வல்லாளன்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆயிரம் கண் மன்னவன் வானமும் - ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும் - (மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை - தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின் - சிறிது காலம் பொறுத்து

விளக்க உரை

- தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம், “ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்