- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து,*
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி,* -அவனுடைய-
காணொளி
பதவுரை
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து - மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி - (அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு
விளக்க உரை
விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்