விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்*

    கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு,*  -மாலைவாய்த்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்னு பிடர் எருத்து - பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே
தூக்குண்டு - தூக்கப்பட்டு
கன்னியர் கண் மிளிர - சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி
வன் தொடரால் கட்டுண்டு - வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு

விளக்க உரை

“மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள். செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்