- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பேதையன் – இப்படி ஹிம்ஸை பொறுக்கமுடியாமல் வருத்தமுறுகிற இந்நிலைமையில் முடிந்து பிழைக்கலாமாயினும் “என்றேனு மொருநாள் நமது மநோரதம் ஸித்திக்குமோ“ என்னும் நசையாலே பிராணனைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிற சாபல்யம் தோற்றுகிறது. வல்லி – வடசொல். வாசம் – வாஸலை வறுநிலம் – புல்பூண்டு தண்ணீர் ஒன்று மில்லாத மரு காந்தாரம். “எனக்கே பொறையாகி“ என்றவிடத்து. “இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது. முன்னிருந்து - பெண்மைக்கு உறுப்பாக முலையிருக்க வேண்டியது அவசியமாகில் முதுகிலே முளைத்தாலாகாதோ? கண்ணெதிரே முளைத்து வீங்கவும் வேணுமோ?
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்