- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கன்னியரால் இட்ட கவரிப் பொதியவிழ்ந்து,* ஆங்கு
இன்னளம் பூந்தென்றல் இயங்க,* -மருங்குகிருந்த-
காணொளி
பதவுரை
வாள் நெடு கண் கன்னி யரால் இட்ட - வாள் போற்கூரிய நீண்ட கண்களையுடைய கன்னிகைகளாலே வீசப்பட்ட கவரிபொதி அவிழ்ந்து
இன் இள பூ தென்றல் இயங்க - இனிதாயும் மந்தமாயும் பரிமள முடையதாயுமிருக்கிற தென்றல் வந்து வீசப்பெற்று
விளக்க உரை
(ஆங்கணி மலர் சேர் தொடங்கி விளையாடி வேண்டிடத்து என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) சிங்காசனத்தின்மீது வீற்றிருந்து போகங்கள் பெறும்படியைச் சொல்லிற்று கீழ்வாக்கியத்தில், கற்பகவ்ருக்ஷங்கள் நிறைந்த அழகிய பூஞ்சோலைகளிலிருந்து கொண்டு போகங்கள் அநுபவிக்கிறபடியைச் சொல்லுகிறது இவ்வாக்கியம். சிங்காசனத்திலிருக்கும்போது சில மாதர்கள் வந்து ஸாபிப்ராயமாகப் புன்சிரிப்புச் சிரித்தவாறே, ‘பூக்கொய்கையிலே நோக்காகச் சிரிக்கிறார்களிவர்கள் என்று உணர்ந்து உடனே எழுந்துபோய்ச் சோலைகளிலே விளையாடித்திரிவர்களாம்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்