விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொன்னவிலும் கோளரிமாத் தான்சுமந்த கோலம்சேர்,*

    மன்னிய சிங்காசனத்தின்மேல்,*  -வாள்நெடுங்கண் - 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் போற்றி செய்ய - தேவர்கள் வாழ்த்தப்பெற்று,
பொங்கு ஒளி சேர்கொல் நவிலும் கோள் அரிமாதான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்க ஆசனத்தின் மேல் - மேன்மேலும் வளர்கின்ற ஒளியை யுடையதும், கொல்லுந் தொழிலிற் பழகின் வலிய சிங்கத்தால் சுமக்கப்பட்டதும், அழகியதும், பொருத்தமுடையதுமான சிங்காசனத்தின் மேலே (இருந்துகொண்டு)

விளக்க உரை

“அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்றுலகில், நன்னெறி மேம்பட்டன் நான் கன்றே“ என்று கீழே சொல்லுமிடத்துப் புருஷார்தங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்ட யாதொரு தர்ம்முண்டு, அதனை அடைவுபட அநுஷ்டித்த மஹான்கள் இவ்வுடலைவிட்டு இவ்வுலகையும் விட்டொழிந்த பின்பு, புண்ய பலன்களை அநுபவிப்பதற்கென்று ஏற்பட்ட இடமாகிய தேவேந்திர நகரத்திற்கு (ஸ்வர்க்க லோகத்திற்கு)ச் செல்லுங்கள்,

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்