விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,* 

    அன்னதோர் இல்லியின் ஊடுபோய்,*  -வீடென்னும்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உனது என்னில் - (அடியோடு இல்லை யென்று நான் சொல்லுகிற அந்த மோக்ஷம்) உண்டு என்கிற பக்ஷத்தில்,
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் - நிபிடமாயும் திக்ஷ்ணமாயுமுள்ள கிரணங்களை யுடையனான ஸூர்யனுடைய மண்டலத் தின் நட்ட நடுவே

விளக்க உரை

ஏன் கேட்டதில்லை? வாமதேவோ முக்த என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றனவே, சுகன் வாமதேவன் முதலானோர் மோக்ஷமடைந்தார்களென்று சொல்லக் கேட்கவில்லையோ என்ன, அப்படி சொல்லியிருப்பது போராது, ஒரு மனிதன் என் கண்ணெதிரே வந்து நின்று நான் ஸூர்ய மண்டலத்தைப் பிளந்துகொண் அதன் வழியே சென்று மோக்ஷம் போய்ச்சேர்ந்து கண்டு வந்தேன்“ என்று அங்குப் போய்வந்தார் சொல்லக் கேட்கவேணும், அப்படி ஒரு வருஞ் சொல்லக் கேட்டதில்லையே என்கிறார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்