- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தொன்நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,*
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,* ஆங்கு-
அன்னவரைக் கற்பிப்போம் யாமே?,* -அதுநிற்க -
காணொளி
பதவுரை
வீடு என்னும் தொல்நெறி கண் சென்றாரை சொல்லுமின்கள் - மோக்ஷ மென்று நீங்கள் சொல்லுகிற ஒரு ஸ்தாநத்திற்குப் போய்த் திரும்பி வந்தவர்களைக் காட்டுங்கள்.
சொல்லாதே - அப்படிப்பட்டவர்களைக் காட்டமாட்டாமல்
அன்னதே பேசும் - (மோக்ஷமுண்டென்று சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறதென்று) பழம்பாட்டையே பாடிகக்கொண்டிருக்கிற
விளக்க உரை
“வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை“ என்றவிடத்து சென்றாரை என்பதற்கு ‘சென்று என்பதற்கு ‘சென்று திரும்பி வந்தவர்களை‘ என்று பொருள் கொள்ளல் வேண்டும். அறிவு இல் சிறுமனத்து மோக்ஷமுண்டென்று சொல்லுகிறவர்களுக்கு விவேகமில்லை, இனி விவேகமுண்டாகலாமென்னவுங் கூடாதபடி நெஞ்சுங்குறுகியது என்கிறார்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்