விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் அறம்பொருள் இன்பம் வீடு என்றுலகில்,*

    நன்னெறி மேம்பட்டன நான்கன்றே,*  -நான்கினிலும்-  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்மறை தான் - அந்த வேதங்களானவை
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று - நிலை நின்ற தருமம் அர்தம் காமம் மோக்ஷம் என்று

விளக்க உரை

அந்த வேதங்களில், தர்மம் அர்த்தம் காமம் மேக்ஷம் என நான்கு புருஷர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நான்கு புருஷார்த்தங்கள் தவிர இன்னுஞ் சில விஷயங்களும் வேதங்களிற் கூறப்பட்டிருக்குமோவென்று ஒருவர்க்கும் சங்கைபிறக்க வழியில்லாதபடி இங்கு ஆழ்வார் அருளிச்செய்கிறபடி பாருங்கள். “வேதங்களில் நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டன“ என்று வ்யதிகரண ப்ரயோகம் பண்ணாமல் “அம்மறை அறம்பொருளின்பம் வீடென்று நான்கன்றே“ என்று ஸமாநாதிகரண ப்ரயோகம் பண்ணியிருப்பதனால், வேதம் முழுமையும் இந்த நான்கு புருஷார்த்த ஸ்வரூபம், வேறில்லை என்றதாகிறது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்