விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நினைத்துஉலகில் ஆர்தெளிவார்*  நீண்ட திருமால்,*
  அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு
  வெள்ளத்துஓர் பிள்ளையாய்*  மெள்ளத் துயின்றானை,*
  உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உய்த்து - சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே  வை, - தியானிக்கக் கடவாய்
உலகில் - இவ்வுலகில்
நினைத்து - (அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார் - தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

விளக்க உரை

English Translation

O Heart! The Lord who rose fall, lay as a child in the ocean, keeping the seven worlds within himself, floating on a big leaf, and slept peacefully, who can realise him in this world? Bring him carefully inside. O Heart?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்