விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்று எதிராய*  நிரைமணித்தேர் வாணன்தோள்,* 
  ஒன்றிய ஈர்ஐஞ்ஞூறுஉடன் துணிய,* - வென்றுஇலங்கும்
  ஆர்படுவான் நேமி*  அரவுஅணையான் சேவடிக்கே,*
  நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கும் - விளங்குகின்ற
ஆர்படு - கூர்மையையுடைய
வான் - திவ்யமான
நேமி - திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான் - சேஷசாயியான எம்பெருமானுடைய

விளக்க உரை

தம்முடைய நெஞ்சு எம்பெருமான் திருவடிகளிற் சென்று சோ உத்ஸாஹங்கொண்டிபடியே அருளிச்செய்கிறார். நின்று எதிராய – தாமஸதெய்வத்தைப் பணிந்தவனாகையாலே ஸர்வேச்வானென்று மதியாதே எதிரிட்டு நின்றானென்ப. ‘ஆர்படு‘ என்பதற்கு ‘கூர்மையை யுடைத்தான்‘ என்றும் அரங்களையுடைத்தான‘ என்றும் பொருள் நின்றானென்ப.

English Translation

Our lives will automatically be drawn to the lord who wields a radiant discus. He sliced the thousand arms of the Asura. Bana, who came to war with him on this jewelled chariot.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்