விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கைய கனல்ஆழி*  கார்க்கடல்வாய் வெண்சங்கம்,* 
  வெய்ய கதைசார்ங்கம் வெம்சுடர்வாள்,*  செய்ய
  படைபரவை பாழி*  பனிநீர் உலகம்,*
  அடிஅளந்த மாயன் அவற்கு   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெம் சுடர்வாள் - வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை - அழகிய இவ்வாயுதங்கள்
கைய - திருக்கையிலுள்ள,
பரவை - கடலானது
பாழி - படுக்கையாயிருக்கின்றது.

விளக்க உரை

ம்பெருமானை அநுபவிக்கிறார். திருவாழி திருச்சங்கு முதலிய பஞ்சாயுதாழ்வார்கள் திருக்கைகளிலே விளங்குகின்றனர். திருப்பாற்கடல் படுக்கையாக அமைந்திருக்கின்றது. இவை ஆர்க்கு? என்றால், பனிநீருலக மடியளந்த மாயரவர்க்கு.

English Translation

When the feet of the wonder Lord strode the Earth, his beautiful weapons, the fiery discus, the white conch, the heavy mace, the dark bow, the shining dagger, -they also grew with him. Even the ocean-bed grew with the lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்