- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கோலால் நிரை மேய்த்த* எம் கோவலர்கோவே*
நால் ஆகிய* வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
சேல் ஆர் வயல் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
மாலே என வல் வினை* தீர்த்தருளாயே.
காணொளி
பதவுரை
கோலால் நிரை மேய்த்த - கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த
எம்கோவலர் கோவே - எமது கோபால கிருஷ்ணனே!
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர் - நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில்
சேல் ஆர் வயல் சூழ் - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட
திருவெள்ளக்குளத்துள் - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற
விளக்க உரை
English Translation
O Lord who came as a cowherd with grazing staff, Residing in Nangur with learned Vedic seers! Lakes and fertile fields, -Tiruvellakulan Lord, Dear to me, pray rid me of Karmic misery
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்