அவிதிதவிஷயாந்தரச்சடாரே 
    ருபநிஷதாமுபகாநமாத்ரபோக: 
    அபிசகுணவஸாத் ததேகஸேஷீ 
    மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
     
    இருகவிற்ப நேரிசை வெண்பா
    வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, 
    மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள் 
    வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை 
    ஆள்வார் அவரே யரண்.

    பதவுரை

    (சொற்பொருள்) உலப்பு - முடிவு உலப்பில் கீர்த்தி - உலப்பு இல்லாத பெரும் புகழ் நிலவும் - எப்பொழுதும் நிலத்திருக்கும் திலதம் - திலகம்; நெற்றிப் பொட்டு அம்மான் - தலைவன்; சுவாமி தொல் - தொன்மை; பழமை ஆறு - வழி

    விளக்க உரை

    English Transaction

    O Lord of eternal glory who swallowed the earth ! O great icon of effulgent knowledge, my soul's Master ! You stand like a "Tilaka for the earth" in Vengadam. Pray decree that this bonded serf reaches Your lotus feet. ulagam unDa peru vaayaa ! ulapil keerththi ammaane ! nilavum sudar soozh oLi moorthy ! nediyaay ! adiyEn aaruyire ! thiladham ulagukkaai ninRa thiruvEngadaththu emperumaanE ! kula thol adiyEn una paadham koodum aaRu kooRaayE. (Thiruvaimozhi - 6.10.1)