கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
  பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
  அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
  படிவிளங்கச் செய்தான் பரிந்து

  பதவுரை

  கங்குல் - இரவு இருநிலம் - பூமி

  விளக்க உரை

  English Transaction