விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
  கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 
  கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
  அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒலி - அருளிச்செய்த
மாலை கொண்டு - இந்தச் சொல் மாலையைக் கொண்டு
தொண்டர் - பக்திமான்கள்
பாடி ஆட கூடிடில் - பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால்
அவர்க்கு - அப்படிப்பட்ட மஹான்களுக்கு
நீள் விசும்பில் அண்டம் அல்லால் - பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர

விளக்க உரை

English Translation

Bees drink cool nectar in Vadari, abode of our Lord Nedumal. Devotees sing and dance to this decad of song-garland by screw-pine-fenced-fields-Mangai’s king Kaliyan. If you do, you will doubtless go to rule the wide sky, nowhere else, we know this for sure.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்