விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
  ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*
  தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
  பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏதம் இன்றி - பாவமொன்றும் இல்லாதபடியாகவும்
நின்று அருளும் - எப்போதும் க்ருபை செய்கின்ற
நம் பெருந்தகை - நம் ஸ்வாமியானவன்
இருந்த - எழுந்தருளி யிருக்குமிடமான
நல் இமயத்து - நல்ல இமயமலையின் கண்–,

விளக்க உரை

English Translation

Chanting thousand names, realization dawned good-souls, saved from the pall of despair; Find a source of many graces in the benevolent Resident of Himavan peaks. Pollen-spilling red Ashoka trees blossom with the hue of the radiant Sun. Foolish bumble trees mistake them for fire and flee in Piriti, -- O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்