- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய* கறி வளர் கொடி துன்னிப்*
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய* பூம் பொழில் இமயத்துள்*
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து* இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
காணொளி
பதவுரை
தழுவிய - தழுவிக்கொண்டிரா நின்ற
கறிகொடி - மிளகுகளின் கொடிகளானவை
துன்னி வளர் - நெருங்கிப் படரப்பெற்றதும்
புனம் வரை - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே
போர்கொள் வேங்கைகள் தழுவிய - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள்
ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய்
விளக்க உரை
English Translation
Sky-tall Vengai trees, growing on the high steps with the pepper creepers trailing below, Fearsome Vengai-tigers roaming in the low steeps of the Resident of Himavan peaks,-- Gods in sky above gather in the lakes for a holy dip and flower-worship, chant the thousand holy names and bow to his feet in that Piriti,-- O, Go to, my heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்