விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
  உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*
  அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
  கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

அப்படிப்பட்ட அழகுடையவன், கண்ணனாக அவதரித்து, ஆய்ச்சியர்கள் வைத்திருந்த வெண்ணையைத்திருடியுண்டவனும், என் உள்ளத்தைக்கொள்ளைக்கொண்டவனும், வானவர்க்குத்தலைவனும், அரங்க நகருக்கு அதிபதியானதிருவரங்கனின்திருமேனியைக் கண்ட என் கண்களானது இனி மற்றொன்றையும்காணாது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்