- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
முன் பாசுரத்தாலே வண்டுகள் உணர்ந்தமைகூறப்பட்டது. இந்த பாசுரத்திலேசோலைகளிலே பொழுது விடிந்தது கூட அறியாமல் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் பொழுது விடிந்ததை கண்டு உணர்ந்தமைதெரிவிக்கப்படுகிறது. (இங்கு பறவைகள் விஷயமாக சொன்னது சம்சாரிகளுக்குஒக்கும் என்று பெரியவாச்சான்பிள்ளைபணிப்பர் என்று ஸ்ரீ உ. வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின்உரைகளிலே கண்டு மகிழலாம்) இரவு பொழுதானதுகழிந்து, காலை பொழுது வந்தாயிற்று. கிழக்கு திசையிலேகடலினுடையஓசையானதுகலந்தது. தேனைப்பருகும் வண்டுகள் சப்தியாநிற்கும் பல வகையான பூக்களாலேதொடுக்கப்பட்டமாலைகளைதேவரீருடையதிருவடிகளிலேசமர்பிப்பதற்குதேவர்களும் வந்து நிற்கின்றனர். அதனாலேஇலங்கையர்கோன் என்ற விபீஷணன் வழிபாடு செய்த கோயிலிலேகண்வளர்ந்துஅருளுகிறசுவாமியே! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
English Translation
The birds in the groves are chirping, night has passed, day has broken, and the sea has been to roar with waves. The bumble bees are humming. The gods have entered with Kadamba garlands to serve you. O Lord of Arangam worshipped by Lanka King Vibhishana, pray wake up.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்