- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எருதுகளைமேய்ச்சலுக்குகட்டவிழ்த்து விடும் இடையர்கள்ஊதுகிறபுல்லாங்குழலின்நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ளமணிகளின் ஓசையும், இவை இரண்டின்ஓசையால் ஏற்பட்ட அழகான இசையும் அனைத்து திசைகளிலும் பரவி ஆயிற்று. வண்டுகளும் திரள் திரளாக ஆரவாரித்து கிளம்பிவட்டன. ராக்ஷசகுலத்தைஅழித்த அழகிய சார்ங்கத்தை உடைய வானவர் தலைவனே, விஷ்வாமித்ரரின்யாகத்தைநிறைவேற்றுவித்து, விரோதிகளைஅழித்தவனே, அயோத்திக்குஅரசனே, எமக்குத் தலைவனே! அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்.
English Translation
The sounds of the cowherd’s flute and the bells of the cattle blend and spread everywhere. In the fields the bitable bees- are swarming. O Lord of celestials who destroyed the Lanka clan, with a bow and stood guard over the seers’ sacrifices! O Lord, Ayodya’s coronated king! O Lora of Arangam, my Liege, pray wake up.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்