- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கண்ட இடமெங்கும் சூரிய ஒளி பரவ, நக்ஷத்ரங்களினுடையஒளியும் குளிர்ந்த சந்திரனுடையஒளியும், இருளும்நீங்கியது. விடியற் காலையில் வீழும்காற்றானது, பசுமையோடு காணப்படும் பாக்குமரங்களினுடையமடலைக் கீற, அதனாலேபாக்குமரத்தினுடைய அழகிய பாளைகள் பரிமளித்து வீசா நின்றது. தேஜசு மிக நிறைந்த திருவாழிஆழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
English Translation
Twilight spreads all over the horizon; the little stars disappear. The tender dew Moon is fading. Darkness is dispelled. Areca fronds burst spilling their golden inflorescence, blown by the wind O Lord of Arangam, pray wake up.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்