- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வித்துவக்கோட்டு அம்மா* நீ வேண்டாயே ஆயிடினும்*
மற்று ஆரும் பற்று இலேன் என்று* அவனைத் தாள் நயந்து*
கொற்ற வேல்-தானைக்* குலசேகரன் சொன்ன*
நற்றமிழ் பத்தும் வல்லார்* நண்ணார் நரகமே (2)
காணொளி
பதவுரை
நீ வேண்டாயே ஆயிடினும் - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்;
மற்று ஆரும் பற்றிலேன் என்று - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்;
என்று - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு);
அவனை தாள் நயந்து - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு;
விளக்க உரை
English Translation
These decad of sweet Tamil songs sung by Kulasekara, King and Commander addresses the Lord of Vittuvakkodu saying, “Even if you do not accept me, my heart seeks none other than you”. Those who master it will never go to hell.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்