விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
  வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*
  தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
  கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு - நீர்க்கொழிப்பால் வந்து கிளர்த்தியையுடையதும்
ஒலி - கோபத்தை உடையதுமான
கங்கை கரை - கங்கைக்கரையிலுள்ளதும்
மலி - எல்லாவகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து - திருக்கண்டங் கடிங்கரில்

விளக்க உரை

English Translation

This is a garland of songs by Villiputtur’s King Vishnuchitta unaffected by Kali, sung with deep and lasting love, for the feet of the Lord Purushottama residing in Khandam on the banks of the gushing river Ganga. Those who recite it will secure the same merit as bathing in the river and offering worship at the feet of the Lord Tirumal forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்