விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்*  தாழ்சடையோன்- 
  சொற்கற்ற சோம்பரும்*  சூனிய வாதரும்*  நான்மறையும்-
  நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்*  நீள் நிலத்தே- 
  பொற்கற்பகம்,*  எம் இராமானுச முனி போந்தபின்னே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தற்கம் சமணரும் - தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்;
பேய் - பேய்போலே பிடித்தபிடி விடாதேநிற்கிற;
சாக்கியர்களும் - பௌத்தர்களும்;
தாழ் சடையோன் சொல்கற்ற சோம்பரும் - ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமாத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்;
சூனிய வாதரும் - சூந்நியவாதிகளும்;

விளக்க உரை

English Translation

After our golden Kalpaka wishing tree, our Ramanuja Muni was born, the polemic Sramanas, the soleless sakhyas, they lazy nihilists of Siva-agamas, the wrong interpreters among Vedantins, all have been vanquished from the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்