விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இடுமே இனிய சுவர்க்கத்தில்*  இன்னும் நரகிலிட்டுச்-
  சுடுமே?  அவற்றை*  தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-
  நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
  விடுமே? சரணமென்றால்,*  மனமே! நையல் மேவுதற்கே? (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நம் இராமாநுசன் - நம் எம்பெருமானார்;
சரணம் என்றால் - உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்;
இனிய சுவர்க்கத்திலே இடுமே - (சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ;
இன்னம் - அல்லது;
நரகில் இட்டு சுடுமே - நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ;

விளக்க உரை

English Translation

O Heart of mine! Once we seek refuge in Ramanuja, -whether he sends us to sweet heaven or he fires us in the furnace of hell, or whether he coats us into further cycles of birth or whether he lets us go as we wish, -never falter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்