விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வளரும் பிணிகொண்ட வல்வினையால்*  மிக்க நல்வினையில்-
  கிளரும் துணிவு கிடைத்தறியாது*  முடைத்தலையூன்-
  தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*
  உளர் எம் இறைவர்*  இராமாநுசன் தன்னை உற்றவரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வளரும் பிணி கொண்டவல் வினையால் - அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே;
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது - மஹாவிச்வாஸம் கிடைக்காததனால்;
முடை தலை ஊன் தளரும் அளவும் - கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்;
தரித்தும் விழுந்தும் - ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்;
தனி திரிவேற்கு - துணையின்றித் திரிகிற எனக்கு;

விளக்க உரை

English Translation

By the terrible Karmas that increasingly torment the soul, I have not cultivated full faith in Maksha. When this fould body fails and flounder between life and death, the devotees of Ramanuja, our masters alone will remain with me as my sole refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்