விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போற்றரும் சீலத்து இராமாநுச*  நின் புகழ் தெரிந்து-
  சாற்றுவனேல்*  அது தாழ்வு அது தீரில்,*  உன் சீர்தனக்கோர்-
  ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி 
  ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இராமாநுச - எம்பெருமானாரே;
நின் புகழ் - தேவரீருடைய திருக்குணங்களை
தெரிந்துசாற்றுவனேல் - உணர்ந்து பேசுவேனாகில்
அது - (நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு - (தேவரீருக்கு) அவத்யமாம்;

விளக்க உரை

English Translation

O Ramanuja of glory beyond praise! If I praise you thinking I know your great merit, it is mean praise. If I give up, saying it is beyond me, that indeed is fair praise, knowing this, my heart still does not satiate praising you, I fear what you may think of me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்