விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை*  காண்டலுமே-
  தொண்டு கொண்டேன்*  அவன் தொண்டர் பொற்றாளில்*  என் தொல்லை வெம்நோய்-
  விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை*  வாய்மடுத்து இன்று-
  உண்டு கொண்டேன்,*  இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை - ஸ்வாமி எம்பெருமானாரை;
இன்று கண்டு கொண்டேன் - இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே - இப்படி தெரிந்து கொண்டவளலிலே;
அவன் தொண்டர் பொன் தாளில் - அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்;
தொண்டு கொண்டேன் - அடிமைப்பட்டேன்; (அதனால்);

விளக்க உரை

இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினாம் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்றாராயிற்று.

English Translation

I have found my Ramanuja; by which act, I have become a servant of his devotees feet; by which process, I have cut as under my age-old karmic ills. Today I have drunk deep from the river of his glory-flood. If I were to say more, there will be no end to it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்