விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,*  வெந் தீவினையால்- 
  உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,*  ஒரு பொழுதில்-
  பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!* 
  தெரிவுற்ற கீர்த்தி,*  இராமாநுசன் என்னும் சீர் முகிலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது - தெளிவான ஞானத்தைச் சேரப்பெறாமல்;
வெம் தீ வினையால் - மிகவுங் கொடிகான கருமத்தாலே;
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை - உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலையில்லாமல்) திரிகிற என்னை;
ஒரு பொழுதில் - ஒரு க்ஷணகாலத்தில்;
பொருவு  அற்ற கெள் வயன் ஆக்கி நின்றான் - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கியருளினவரும்;

விளக்க உரை

English Translation

I was an ignorant one, without proper knowledge, roaming around with faulty understanding in a trice. Ramanuja made me a peerless learned one, and stood aside, while the world raved and said, "What a blessed one!". He is famed for his benevolence that matches the raincloud.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்