விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!*  என்பொல்லாக் கருமாணிக்கமே!* 
    ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு*  நின்அலால் அறிகின்றி லேன்யான்*
    மேவித்தொழும் பிரமன் சிவன்*  இந்திரன் ஆதிக்குஎல்லாம்* 
    நாவிக் கமல முதல்கிழங்கே!*  உம்பர் அந்ததுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேவி தொழும் - விரும்பித் தொழுகின்ற
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும்
முதல் - மூலநாரணமான
நாவி கமலம் - திருநாபிக்கமலத்திற்கு
கிழங்கே - இருப்பிடமானவனே!

விளக்க உரை

English Translation

O, The First-cause, stock of the lotus-navel Brahma, Siva, Indra and all the gods who worship you! Other than you, I have no staff to lean my soul upon. My uncut-Gem-Lord! Come and call me, you must

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்