விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆழியான் ஆழி*  அமரர்க்கும் அப்பாலான்* 
    ஊழியான் ஊழி படைத்தான்*  நிரைமேய்த்தான்*
    பாழிஅம் தோளால்*  வரைஎடுத்தான் பாதங்கள்* 
    வாழி என்நெஞ்சே!*  மறவாது வாழ்கண்டாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊழியான் - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய்
பாதங்கள் - திருவடிகளை
ஊழிபடைத்தான் - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய்
என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய் - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக.
நிரைமேய்த்தான்     பசுக்களை ரஷித்தவனாய் - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக

விளக்க உரை

English Translation

The Discus-Lord is beyond the ken of gods, He is the fimless Lord and creator, he grazed cows. On his broad shoulders he lifted a mountain, Praise his feet without fail, O Good heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்