விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு*  அதனுள் நேர்மை அதுஇதுஎன்று* 
    ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது*   உணர்ந்தும் மேலும் காண்புஅரிது*
    சென்று சென்று பரம்பரமாய்*  யாதும்இன்றித் தேய்ந்துஅற்று* 
    நன்று தீதுஎன்று அறிவரிதாய்*  நன்றாய் ஞானம் கடந்ததே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேலும் காண்பு அரிது - ஸாக்ஷாத்கரிக்கப்போகாது,
சென்று சென்று பரம்பரம் ஆய் - ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி
யாதும் இன்றி தேய்ந்து அற்று - அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று
நன்று தீது என்று அறிவு அரிது ஆய் - ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய்
நன்று ஆய் - ஸர்வ விலக்ஷணமாய்

விளக்க உரை

எம்பெருமான் காட்டிக் கொடுக்கக் கண்ட தமக்குத் தெரிந்தபடியை விவரித்துரைக்கிறார் பின்னடிகளில், சென்று சென்று பரம்பரமாய் –தைத்திரீயோபநிஷத்தில் முதலில் அந்நமயனைச் சொல்லி, அதற்கு மேல் ப்ராணமயனைச் சொல்லி, அதற்குமேல் மநோமயனைச் சொல்லி அதற்கு மேலாக ••• ஆத்ம ப்ரஷ்தாவம் செய்திருப்பதால் அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது. ஒன்றுக்குமே லொன்றாகச் செலுகிற ச்ரமத்திலே மேம்பட்ட தென்றபடி. என்னப்பட்டது. ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற அதையிட்டுச் சென்று சென்று பரம்பரமாய் என்னப்பட்டது ஒன்றுக்குமே லொன்றாகச் சொல்லுகிற க்ரமத்திலே மேம்பட்டதென்கிறபடி படியே ••• தேஹமென்ன இந்திரியமென்ன மநஸ்ஸென்ன ப்ராண னென்ன புத்தியென்ன இவற்றிற் காட்டிலும் மேம்பாட்டிருக்கின்றமை சொன்னவாறுமாம். யாதுமின்றி -அவ்வற்றியாதுமின்றி- அவற்றிலுடைய காட்டிலம் மேம்பட்ருக்கின்றமை சொன்னவாறுமாம். யாதுமின்றி அவற்றினுடயே விகாரஸ்பாவமொன்று மின்றியே, தேய்ந்தற்று –அவற்றோடு ஸம்பந்தலேசம்மற்று என்றபடி. நன்று தீதென்று அயிவரிதாய் – ப்ராக்ருதமாகையாலெ நன்றென்றும் தீதென்றும் அறியவொண்ணாத மிகவும் புஷ்பம் நன்று கரி தீது என்ற்றிகிறோம், தேன்மாங்களினையும் வேப்பங்காயையும் கையிற்கொண்டு பார்க்கும்போதும் அங்ஙனெயறிகிறோம், இந்திய கோசர மாகையாலே அப்படி யறிகிறோம். இங்கு அதற்கு ப்ரஸித்தியில்லாதமயாலேஅவ்வறிவு உண்டாகமாட்டாதென்க. “நன்று தீதெதன்று அறிவரிது“ என்று சொல்லிவைத்து உடனே “நன்றாய்“ என்கிறது –ஸர்வப்ரதகாரத்தாலும் வ்யாவ்ருத்தமான ஜ்ஞாநாத் ஞானத்திற்கு எடுத்தது என்றபடி. ஆக ஞன்னத்திற்கு எட்டாத்து என்றபடி. ஆக இப்படிப்பட்ட ஆத்மாஸ்வரூப வைலக்ஷண்யத்தை யாயிற் ஆழ்வரக்க பாருண்ள் சாட்டித் தந்து.

English Translation

I have realised the permanent one, whose nature is so subtle, he cannot be spoken of as 'this' or 'that', much less be seen. Becoming finer and finer till nothing remains attached, he transcends good and bad, and transcends all knowledge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்