விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
  மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*
  ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
  ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குடங்கையில் - அகங்கையில்
கொண்பு - (நீரேற்று) வாங்கிக்கொண்டு
அளந்து - அளந்தருளியும்
மீட்டும் - மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப்புக.)
அது - அப்பூமியை

விளக்க உரை

English Translation

Malirumsolai is the hill abode of the pure Lord who came as a boar and lifted the Earth on his tusk, asked for a gift and measured the Earth, then again swallowed it all and brought it out, -- all in eternal sport. The mountain stream Silambaru, Nupura Ganga, comes rushing down the sloped laden with many precious things as offerings at his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்