விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய் அமர் பல்கலன்*  நன்கு அணிந்தானுக்கு,* 
    பை அரவின் அணைப்*  பள்ளியினானுக்கு,* 
    கையொடு கால்செய்ய*  கண்ண பிரானுக்கு,*  என் 
    தையல் இழந்தது*  தன்னுடைச் சாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு - திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும்
பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு - படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும் கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு
என் தையல் இழந்த்து - என் மகள் இழந்தது
தன்னுடை சாய் - தனது ஒளியாம்.

 

விளக்க உரை

திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு, படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடையவனுக்கு, திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள்.

English Translation

My fair daughter has lot her ornaments, -to the Lord who wears many good ornaments and reclines on a hooded couch, to Krishna, whose hands and feet are red.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்