விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாதன்ஞாலம்கொள்*  பாதன், என்ம்மான்,*
    ஓதம்போல்கிளர்,*   வேதநீரனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாதன் - ஸகலலோகநாதனும்
ஞாலம் கொள்பாதன் - உலகத்தையெல்லாம் அளந்துகொண்ட திருவடிகளையுடையனுமான
எம் அம்மான் - எம்பெருமான்
ஓதம் போல்கிளர் - கடல்போல முழங்குகின்ற
வேதம் - வேதங்களால் அறியத்தக்க

விளக்க உரை

எல்லார்க்குந் தலைவன், பூமியை அளந்துகொண்ட திருவடிகளையுடையவன், எனக்குத் தலைவன், சமுத்திரம் போன்று கிளர்கின்ற வேதங்களால் பேசப்படும் ஆர்ஜவ குணத்தையுடையவன்.

English Translation

My Lord and master who measured the Earth is praised by the Vedas, like waves of the ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்